The concept of the skit is very simple a student affected by multiple personality disorder. just a remake of two situations.
- VEERAPANDIYA KATTABOMMAN
- PARASAKTHI COURT SCENE
prof: where is the assignment??
student: assignment, project, report....!
interview நடக்கிறது, வேலை கிடைக்கிறது , உனக்கு ஏன் தர வேண்டும் ரிப்போர்ட் ??
என்னுடன் கடைக்கு வந்தாயா?, A4 sheet வாங்கி கொடுத்தாயா??
material எடுத்துக் கொடுத்தாயா ??
pencil சீவி கொடுத்தாயா ??
எங்கள் மாணவர்கள் எழுதி மகிழ margin தான் போட்டுக் கொடுத்தாயா ?
அல்லது நீ HR PERSONNEL ஆ, PEPSI CEO- ஆ?? சினம் கொண்டவரே!!
எதற்கு கேட்கிறாய் asiignment??
யாரைக் கேட்கிறாய் report??
strike செய்து போராடும் மாணவர் கூட்டம் உன் வாத்தியார் தொழிலை ஒழித்துவிடும் ஜாக்கிரதை !!
இதுவரை யாரும் என்னிடம் assignment கேட்டு தொல்லை செய்தது இல்லை அப்படி செய்த உன்னை இதுவரை உயிரோடு விட்டது என் குற்றம் !
துடிக்கிறது மீசை ...
அடக்கு அடக்கு என்று presentation- னுக்காக shave செய்தது தடுக்கிறது !!
என்னையே திட்டி விட்டாயா??
சொரணை வந்த்விட்டதடா மாண்புமிகு மாணவனுக்கு! என்னை திட்டிய நீ சீக்கிரமே retire ஆகிவிடுவாய் !!
This is how the situation ends with the prof., he got angry and sends him to principal room there he turns out in to parasakthi shivaji!!!
principal: what is the response for the complaints against you?
student: இந்த principal room விசித்திரம் நிறைந்த பல complaint- களை சந்திதிருக்கிறது புதுமையான பல மாணவர்களை கண்டுள்ளது,, ஆனால் இந்த complaint- உம் விசித்திரமானது அல்ல, கம்ப்ளைன்ட் சுமத்த பட்ட நானும் புதுமையானவன் அல்ல. கல்லூரி சாலையிலே சர்வ சாதாரனமாய் பார்க்கின்ற மாணவர்களிலே நானும் ஒருவன்.
.
Assignment எழுத மறுத்தேன் HOD இடம் அவதூறாக பேசினேன் Arrear என்ற பெயரால் carrier - ஐ தொலைத்தேன் . குற்றம் சட்டபட்டிருகிறேன் இப்படியெல்லாம் ஆனால் நீங்கள் எதிர்பார்கிறீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று . இல்லை நிச்சியமாக இல்லை.
Assignment எழுத மறுத்தேன் ஏன்? assignment எழுத தெரியாமலா இல்லை . Assignment என்ற பெயரால் A4 sheet வாங்கி என் தந்தையின் பைசாவை கரைகிரர்களே அதை தடுபதற்காக . HOD இடம் அவதூறாக பேசினேன் ஏன் அவர் சொட்டை தலை பிடிக்கமாலா இல்லை project என்ற பெயரால் மாணவர்களின் health ஐ eject செய்கிறார்களே அதை தடுபதற்காக . Arrear வைத்தேன் ஏன் படிக்க இஷ்டம் இல்லாமலா இல்லை மாணவர்களின் கஷ்டம் அறியாமல் ஒரே நாளில் பல பரீட்சை வைகிரர்களே அதை தடுபதற்காக.
உன்னக்கு ஏன் இந்த அக்கைறை யாருக்கும் இல்லாத அக்கறை நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்படடேன் .என் சுயனலதிலே ஒரு பொதுநலமும் கலந்து இருகிறது .
என்னை குற்றவாளி என்கிறேர்களே இந்த குற்றவாளியின் flash back ஐ சற்று rewind செய்து பாருங்கள் அவன் கடந்து வந்துள்ள home work எத்தனை , project எத்தனை, failure எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும் . நான் parker பெண் வாங்கியதில்லை ஆனால் anchor toothpaste வாங்கி இருக்கிறேன் . Acer laptop வாங்கியதில்லை ஆனால் OC இல் print out எடுத்திருக்கிறேன் .கேளுங்கள் என் story ஐ dismiss செய்யும் முன் தயவு செய்து கேளுங்கள் .
தமிழ் நாட்டிலே பல இடங்களில் படித்தவன் நான் UGkku ஒரு ஊர் PGkku ஒரு ஊர் தமிழ் நாட்டு மாணவர்கள் தலை எழுத்திற்கு நான் மட்டும் என்ன விதி விளக்கா ?
கும்பகோணம் உனிவேர்சிட்டியில் படித்த நான் campus பல இருக்கும் சென்னை க்கு ஓடோடி வந்தேன் சென்னை என்னை போடா வெண்ணை என்றது !
பட்டிகள் பல வைத்து ப்ரோஜெச்டுகள் தந்தன எல்லாம் எழந்து லாஸ் ஆன நான் லாச்டில் கேடி லிஸ்டிலும் சேர்ந்துவிட்டேன் .
என் பெயரோ ஸ்ரீராமன் மங்களகரமான பெயர் ! ஆனால் மர்க்ஷ்ஹெடிலோ பாஸ் இல்லை
நான் மட்டும் நினைத்திருந்தால் எதாவது univercitykku காசு கொடுத்து டிகிரி வங்கி இருக்கலாம் . எதாவது ப்ரோபிச்சொரை மடக்கி பாஸ் போடா செய்திருக்கலாம் அல்லது பிட் அடித்து என் அற்ரியரை clear செய்திருக்கலாம் ஆனால் இதை தான் விரும்பிகிறதா இந்த கல்லூரி .
LKG யில் ABCD எழுத சொல்லி தொல்லை செய்தார்கள் arrear வைத்தேன்
hospitalil blood test எடுத்து தொல்லை செய்தார்கள் அறியர் வைத்தேன்
இன்சூரன்ஸ் premium கட்ட சொல்லி தொல்லை செய்தார்கள் arrear வைத்தேன் .
மார்க்கெட்டிங் சார் வாய்த்த டெஸ்டிலும் arrear vaithen
இங்கிலீஷ் சார் வாய்த்த டெஸ்டிலும் arrear vaithen
OR சார் வாய்த்த டெஸ்டிலும் arrear vaithen \
எத்தனை subjectgalada அதில் தான் எத்தனை arreargalada
எழுதினேன் எழுதினேன் பல batchgal pass ஆகியும் எழுதினேன் ஆனால் எனக்கு மகன் பிறந்ததால் எழுதுவதை நிறுத்திவிட்டேன் பாவம் என் வாழ்கை ஆகிவிட்டது கூவம் .
என் அற்ரியரை clear ச்லேஅர் செய்திருக்க வேண்டும் . ரிப்போர்ட் submit செய்திருக்க வேண்டும் . ஒரு வேலை வந்கிதன்றுக்க வேண்டும் இந்த கல்லூரியை நடத்துவோர் செய்தார்களா ? பாஸ் ஆக விட்டார்களா இந்த ஸ்ரீராமனை என்னை Assignment எழுத விடாமல் தடுத்தது யார் குற்றம் என் தந்தையின் குற்றமா அல்லது என் தந்தையின் பைசாவை கரைக்கும் கயவர்களின் குற்றமா?
ப்ராஜெக்ட் சுப்மிட் செய்யாதது யார் குற்றம் மாணவர்கள் குற்றமா ? அல்லது பல ப்ராஜெக்ட் தரும் prof குற்றமா?
இந்த குர்ர்ரமெல்லாம் களையும் வரை என்னை போன்ற மாணவர்கள் அறியர் வைத்து தான் இருப்பார்கள்.
- ஸ்ரீராம் செந்தமிழன் .