இமயமாய் வளரந்தது இதயம் கற்பனையில்!
துரும்பாய் நொறுங்கியது நீ இல்லாத தருணம் !
உன்னை நான் இழந்த தருணம்!
உடன் பலர் இருந்தாலும் தனிமையான தோற்றம் !
அடைந்தேன் பெரும் ஏமாற்றம் !
பல திங்கள் கடந்து சென்றாலும்,
உலகின் பல திக்குகள் paranthu
நேரமும் காலமும் உன்னை பிரித்து சென்றது !
கண்கள் ஈரமானது!