உடல் முழுவதும் செங்குருதி !
சிந்தனையில் தமிழ் இருப்பது உறுதி!
ஊயிர் வாழத் தேவை ஆரோக்ய பேச்சு!
நெறி தவறாமல் வாழ வைப்பது தமிழ் பேச்சு!
நான் இயங்க துணை புரியும் நாடி நரம்பு !
என்றும் மேலோங்கி நிற்பது செந்தமிழன் பண்பு!
காட்சிகள் காணும் கண்கள்!
தமிழை சுற்றியே என் எண்ணங்கள்!
ஸ்ரீராம் செந்தமிழன்!
No comments:
Post a Comment